Tamil Dictionary 🔍

முக்குராணிபோடுதல்

mukkuraanipoaduthal


நீர் குடிக்கும்போது மாடு முதலியவை மூக்கை நீருட் செலுத்தி யுறிஞ்சுதல். மாடு முக்குராணிபோட்டுக் குடிக்கிறது. To immerse the nose deeply in water when drinking, as bulls;

Tamil Lexicon


mukkurāṇi-pō-ṭu-
v. intr. prob. மூக்கு+உதிஞ-+.
To immerse the nose deeply in water when drinking, as bulls;
நீர் குடிக்கும்போது மாடு முதலியவை மூக்கை நீருட் செலுத்தி யுறிஞ்சுதல். மாடு முக்குராணிபோட்டுக் குடிக்கிறது.

DSAL


முக்குராணிபோடுதல் - ஒப்புமை - Similar