முக்கரணம்போடுதல்
mukkaranampoaduthal
குட்டிக்கரணம் போடுதல் ; பிடிவாதங்காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குட்டிக்கரணம்போடுதல். முக்கரணம் ... போட்டு முயன்றிடினும் (தனிப்பா. ii, 3, 5). 1. To turn a somersault; பிடிவாதங் காட்டுதல். Loc. 2. To be stubborn;
Tamil Lexicon
mukkaraṇam-pōṭu-
v. intr. முக்கரணம்+.
1. To turn a somersault;
குட்டிக்கரணம்போடுதல். முக்கரணம் ... போட்டு முயன்றிடினும் (தனிப்பா. ii, 3, 5).
2. To be stubborn;
பிடிவாதங் காட்டுதல். Loc.
DSAL