Tamil Dictionary 🔍

மண்ணுக்குப்போடுதல்

mannukkuppoaduthal


கடுஞ்சிறையிலிடுதல். 1. To award rigorous imprisonment; நன்றிகெட்டவனுக்கு உதவுதல். 2. To do a great favour to one who proves ungrateful;

Tamil Lexicon


maṇṇukku-p-pōṭu-
v. tr. id.+. Loc.
1. To award rigorous imprisonment;
கடுஞ்சிறையிலிடுதல்.

2. To do a great favour to one who proves ungrateful;
நன்றிகெட்டவனுக்கு உதவுதல்.

DSAL


மண்ணுக்குப்போடுதல் - ஒப்புமை - Similar