சாம்பிராணிபோடுதல்
saampiraanipoaduthal
ஆவேசம் வரச்செய்தல் ; தூண்டுதலைச் செய்தல் ; நறும்புகை காட்டுதல் ; புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூண்டுதலைச் செய்தல்.Colloq. 4. To instigate, incite; புகழ்தல் Colloq. 3.To flatter, praise; ஆவேசம் வரச்செய்தல். Colloq. 2. To invoke the descent of a spirit on a person by burning frankincense; தூபமிடுதல். 1. To burn or offer incense;
Tamil Lexicon
cāmpirāṇi-pōṭu-,
v. intr. id.+.
1. To burn or offer incense;
தூபமிடுதல்.
2. To invoke the descent of a spirit on a person by burning frankincense;
ஆவேசம் வரச்செய்தல். Colloq.
3.To flatter, praise;
புகழ்தல் Colloq.
4. To instigate, incite;
தூண்டுதலைச் செய்தல்.Colloq.
DSAL