Tamil Dictionary 🔍

முக்காரமிடுதல்

mukkaaramiduthal


துளை முதலியன அடைத்தல் ; எருது போர்விளைக்கும் ஒலி ; தாழ்ப்பாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரமுதலியன அடைத்தல். மூலத்துவார்த்தை முக்கார மிட்டு (திருமந். 583). To plug, stop up, as a hole;

Tamil Lexicon


mukkāram-iṭu-
v. tr. முக்காரம்2+.
To plug, stop up, as a hole;
துவாரமுதலியன அடைத்தல். மூலத்துவார்த்தை முக்கார மிட்டு (திருமந். 583).

DSAL


முக்காரமிடுதல் - ஒப்புமை - Similar