Tamil Dictionary 🔍

முகங்காணுதல்

mukangkaanuthal


கட்டி உடைவதற்குமுன் வாய்திரளுதல் ; பிறந்த குழந்தையின் முகத்தைத் தந்தை பார்த்தல் ; தாய்முகம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகங்காணுதல் - ஒப்புமை - Similar