Tamil Dictionary 🔍

முக்குணுக்கிடுதல்

mukkunukkiduthal


மூன்று வளைவு உண்டாகும்படி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்றுவளைவு உண்டாம்படி செய்தல். (திவ். பெரியதி. 8, 2, 5, வ்யா.) To cause three bendings, as in a pose of the body;

Tamil Lexicon


mu-k-kuṇukkiṭu-
v. tr. id.+குணக்கு+இடு-.
To cause three bendings, as in a pose of the body;
மூன்றுவளைவு உண்டாம்படி செய்தல். (திவ். பெரியதி. 8, 2, 5, வ்யா.)

DSAL


முக்குணுக்கிடுதல் - ஒப்புமை - Similar