Tamil Dictionary 🔍

முக்காழ்

mukkaal


மூன்று கோவையாலான முத்துவடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்றுகோவையாலான முத்துவடம். மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் (மணி. 3, 135). Pearl necklace of three strands;

Tamil Lexicon


mu-k-kāḻ
n. மூன்று+காழ்3.
Pearl necklace of three strands;
மூன்றுகோவையாலான முத்துவடம். மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் (மணி. 3, 135).

DSAL


முக்காழ் - ஒப்புமை - Similar