Tamil Dictionary 🔍

முக்காழி

mukkaali


மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன. முக்காழி யிருப்பை. Fruit containing three stones or seeds, as of the palmyra palm;

Tamil Lexicon


, ''s.'' A fruit of three stones or seeds--as முக்காழிப் பனங்காய், முக்காழிஇலு ப்பைக்காய்.

Miron Winslow


mu-k-kāḻi
n. id.+காழ்4.
Fruit containing three stones or seeds, as of the palmyra palm;
மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன. முக்காழி யிருப்பை.

DSAL


முக்காழி - ஒப்புமை - Similar