Tamil Dictionary 🔍

முக்காரம்

mukkaaram


எருதின் முழக்கம் ; மரக்கட்டை ; பிடிவாதம் ; தாழ்ப்பாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம். இவள் முக்காரம் போட்டுக்கொண்டிருக்கிறாள். (W.) Stubbornness; தாழ்ப்பாள். (W.) 2. Bolt; மரக்கட்டை. Loc. 1. Wooden bar; எருதின் முழக்கம். Bellowing or roar of a bull;

Tamil Lexicon


s. a bolt, a bar, தாழ்ப்பாள்; 2. the bellowing or roar of bulls etc.; 3. stubbornness, முஷ்கரம். முக்காரம்போட, to bellow as fighting bulls.

J.P. Fabricius Dictionary


, [mukkārm] ''s.'' A bolt, a bar, தாழ்ப்பாள். 2. [''also'' உங்காரம்.] The bellowing, or roar of bulls, &c., எருதினுக்கிரசத்தம். 3. [''vul. for'' முஷ்கரம்.] Stubbornness. இவள்முக்காரம்போட்டுக்கொண்டிருக்கிறாள். She is stubborn in her conduct.

Miron Winslow


mukkāram
n. cf. mukhara.
Bellowing or roar of a bull;
எருதின் முழக்கம்.

mukkāram
n. prob. mudgara.
1. Wooden bar;
மரக்கட்டை. Loc.

2. Bolt;
தாழ்ப்பாள். (W.)

mukkāram
n. முஷ்கரம்.
Stubbornness;
பிடிவாதம். இவள் முக்காரம் போட்டுக்கொண்டிருக்கிறாள். (W.)

DSAL


முக்காரம் - ஒப்புமை - Similar