Tamil Dictionary 🔍

புறக்காழ்

purakkaal


பனை முதலியவற்றிலுள்ள வெளிவயிரம் ; பெண்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனை முதலியவற்றில் உள்ள வெளி வயிரம்.(தொல்.பொ.640). 1. Hard outer part of the stem of a tree, as of palmyra; பெண் மரம். (திவா) . 2. Female tree, as palmyra ;

Tamil Lexicon


--புறங்காழ், ''s.'' Outside soli dity--as that of the trees belonging to the class of endogens.

Miron Winslow


puṟa-k-kāḻ
n. id.+.
1. Hard outer part of the stem of a tree, as of palmyra;
பனை முதலியவற்றில் உள்ள வெளி வயிரம்.(தொல்.பொ.640).

2. Female tree, as palmyra ;
பெண் மரம். (திவா) .

DSAL


புறக்காழ் - ஒப்புமை - Similar