Tamil Dictionary 🔍

முக்காலம்

mukkaalam


இறந்தகாலம் ; நிகழ்காலம் ; எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள் ; காலை , மாலை , உச்சி என்னும் ஒரு நாளின் மூன்றுவேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திரிகாலசந்தி. 1. The three parts of the day. See காலம், 9. 3. (Mus.) Tempo. இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்று காலங்கள். அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல். சொல். 200). 2. The three divisions of time, viz., iṟappu, nikaḻvu, etirvu;

Tamil Lexicon


, ''s.'' The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம்.

Miron Winslow


mu-k-kālam
n. மூன்று+.
1. The three parts of the day.
See திரிகாலசந்தி.

2. The three divisions of time, viz., iṟappu, nikaḻvu, etirvu;
இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்று காலங்கள். அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல். சொல். 200).

3. (Mus.) Tempo.
See காலம், 9.

DSAL


முக்காலம் - ஒப்புமை - Similar