மதுகை
mathukai
அறிவு ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல் (குறுந். 290). 1. Strength ; அறிவு. வானுயர் மதுகை வாட்டும் (சீவக. 664). 2. Knowledge;
Tamil Lexicon
s. strength, வலிமை.
J.P. Fabricius Dictionary
, [mtukai] ''s.'' Strength, வலிமை. (சது.)
Miron Winslow
matukai
n. perh. மத.
1. Strength ;
வலிமை. அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல் (குறுந். 290).
2. Knowledge;
அறிவு. வானுயர் மதுகை வாட்டும் (சீவக. 664).
DSAL