Tamil Dictionary 🔍

முகூர்த்தம்பார்த்தல்

mukoorthampaarthal


திருமணம் முதலிய நற்செயல்களுக்கு நல்வேளை ஆராய்தல் ; காண்க : முகூர்த்தம்வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணம் முதலிய சுபகாரியங்களுக்கு நல்ல வேளை ஆராய்ந்தறிதல். 1. To find out an auspicious time; . 2. See முகூர்த்தம்வை -.

Tamil Lexicon


mukūrttam-pār-
v. intr. முகூர்த்தம்+.
1. To find out an auspicious time;
கலியாணம் முதலிய சுபகாரியங்களுக்கு நல்ல வேளை ஆராய்ந்தறிதல்.

2. See முகூர்த்தம்வை -.
.

DSAL


முகூர்த்தம்பார்த்தல் - ஒப்புமை - Similar