பொருத்தம்பார்த்தல்
poruthampaarthal
மணமக்களின் சாதக இணக்கம் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வதூவராகளின் சாதகவிணக்கம் பார்த்தல். To examine the agreement of horoscopes of a bride and bridegroom;
Tamil Lexicon
poruttam-pār-
v. tr. பொருத்தம்+. (Astrol.)
To examine the agreement of horoscopes of a bride and bridegroom;
வதூவராகளின் சாதகவிணக்கம் பார்த்தல்.
DSAL