Tamil Dictionary 🔍

முகூர்த்தம்வைத்தல்

mukoorthamvaithal


திருமணம் உறுதிசெய்தல் ; நல்வேளை குறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாக முதலியவற்றுக்குச் சுபவேளை நியமித்தல். To fix an auspicious time, as for a wedding;

Tamil Lexicon


mukūrttam-vai-
v. intr. id.+.
To fix an auspicious time, as for a wedding;
விவாக முதலியவற்றுக்குச் சுபவேளை நியமித்தல்.

DSAL


முகூர்த்தம்வைத்தல் - ஒப்புமை - Similar