Tamil Dictionary 🔍

முகம்பார்த்தல்

mukampaarthal


நேர்நோக்குதல் ; அன்புசெய்தல் ; நன்குமதித்தல் ; குழந்தை பிறர்முகத்தைக் கவனித்து இனந்தெரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர் நோகுதல். 1. To look one in the face; அன்பு செய்தல். (W.) 2. To show kindness to; நன்கு மதித்தல். (சிலப். 11, 182, அரும்.) 3. To treat with regard; முகத்தைக் கவனித்து இனந்தெரிதல். Colloq. 4. To recognise faces of persons, as a child;

Tamil Lexicon


. Being kind, or graci ous, ''(lit.) looking in the face.'' 2. Re garding persons. முகம்பார்த்துப்பேசு. Look [me] in the face, when you speak. அவருடையமுகத்தைப்பார்த்து. For his sake.

Miron Winslow


mukam-pār-
v. tr. முகம்+.
1. To look one in the face;
நேர் நோகுதல்.

2. To show kindness to;
அன்பு செய்தல். (W.)

3. To treat with regard;
நன்கு மதித்தல். (சிலப். 11, 182, அரும்.)

4. To recognise faces of persons, as a child;
முகத்தைக் கவனித்து இனந்தெரிதல். Colloq.

DSAL


முகம்பார்த்தல் - ஒப்புமை - Similar