Tamil Dictionary 🔍

முகமுகம்பார்த்தல்

mukamukampaarthal


முகத்தை முகம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகத்தை முகம் பார்த்தல். மதுரைநகர் நின்ற மாயவினப்புரவி முகமுகம்பார்த்து (திருவாலவா. 29, 1). To look one another in face;

Tamil Lexicon


muka-mukam-pār-
v. intr. id.+id.+.
To look one another in face;
முகத்தை முகம் பார்த்தல். மதுரைநகர் நின்ற மாயவினப்புரவி முகமுகம்பார்த்து (திருவாலவா. 29, 1).

DSAL


முகமுகம்பார்த்தல் - ஒப்புமை - Similar