பிறமுகம்பார்த்தல்
piramukampaarthal
பிறர் தயவு வேண்டுதல் ; விபசாரஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்தயவு வேண்டுதல். 1. To seek the favour of another; விபசாரஞ் செய்தல். Loc. 2. To commit adultery; [அன்னியமுகத்தைப் பார்த்தல்] Lit., to look at a strange face.
Tamil Lexicon
, ''v. noun.'' Committing adultery, விபசாரஞ்செய்தல்.
Miron Winslow
piṟa-mukam-pār-
v. intr. id.+.
Lit., to look at a strange face.
[அன்னியமுகத்தைப் பார்த்தல்]
1. To seek the favour of another;
பிறர்தயவு வேண்டுதல்.
2. To commit adultery;
விபசாரஞ் செய்தல். Loc.
DSAL