Tamil Dictionary 🔍

குடம்

kudam


நீர்க்குடம் ; கும்பராசி ; குடக்கூத்து ; குடதாடி ; வண்டிக்குடம் ; திரட்சி ; பசு ; நகரம் ; பூசம் ; குடநாடு ; வெல்லக்கட்டி ; சதுரக்கள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சதுரக்கள்ளி. (தைலவ. தைல. 9.) Square spurge. See கரும்புக்கட்டி. (பிங்.) Jaggery; தென்பாண்டி குட்டங் குடங் கற்கா (நன். 273, உரை). See குடநாடு. பூசம். 2. The eighth nakṣatra. See நகரம். (பிங்.) 1. Town; பசு.(சூடா.) 7. Cow; திரட்சி. 6. Globe ball, sphericity; வண்டிக்குடம். 5. Hub of a wheel; . 4. See குடதாடி. குடக்கூத்து. நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6, 55). 3. A dance of Krṣṇa. See நீர்வைக்கும் குடம். (பிங்.) 1. Water-pot; கும்பராசி. (பன்னிருபா. 163.) 2. Aquarius, a sign of the zodiac;

Tamil Lexicon


s. a cow, பசு; 2. a kind of dance. குடவன், (fem. குடத்தி) a man of the tribe of cow-herds. குடவுண்ணி, cow-tick.

J.P. Fabricius Dictionary


koTam கொடம் pot, any rounded vessel

David W. McAlpin


, [kuṭm] ''s.'' A cow, பசு. 2. A town in agricultural districts, மருதநிலத்தூர். 3. A town or village, ஊர்ப்பொது. 4. A kind of dance accompanied by clapping the hands, hollowed, கைகொட்டிக்குலிக்கை. 5. A dance of Vishnu, மாயோன்கூத்து. 6. One of the twelve districts where the vulgar, unpolished Tamil is spoken, கொடுந்தமிழ் நாட்டினொன்று. 7. The eighth lunar mansion of the Hindus, பூசம்.

Miron Winslow


kuṭam,
n. குட. cf. kuṭa [T. kuṭamu, K. kuṭa, M. kuṭam.]
1. Water-pot;
நீர்வைக்கும் குடம். (பிங்.)

2. Aquarius, a sign of the zodiac;
கும்பராசி. (பன்னிருபா. 163.)

3. A dance of Krṣṇa. See
குடக்கூத்து. நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6, 55).

4. See குடதாடி.
.

5. Hub of a wheel;
வண்டிக்குடம்.

6. Globe ball, sphericity;
திரட்சி.

7. Cow;
பசு.(சூடா.)

kuṭam,
n. cf. kūṭa.
1. Town;
நகரம். (பிங்.)

2. The eighth nakṣatra. See
பூசம்.

kuṭam,
n. குடக்கு.
See குடநாடு.
தென்பாண்டி குட்டங் குடங் கற்கா (நன். 273, உரை).

kuṭam,
n. guda.
Jaggery;
கரும்புக்கட்டி. (பிங்.)

kuṭam,
n. gudā.
Square spurge. See
சதுரக்கள்ளி. (தைலவ. தைல. 9.)

DSAL


குடம் - ஒப்புமை - Similar