Tamil Dictionary 🔍

முகவுரை

mukavurai


முன்னுரை ; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு , மாதம் , நாள் முதலியகுறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல். 2. Auspicious expression, at the commencement of an epistle, etc.; முன்னுரை. (நன்.1.) Introduction, preface; கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு. 1. Introductory entry of date, etc., in daily account;

Tamil Lexicon


s. preface see under முகம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Introduction. preliminary remarks, as பாயிரம்; [''ex'' உரை.]

Miron Winslow


muka-v-urai
n. id.+.
Introduction, preface;
முன்னுரை. (நன்.1.)

muka-v-urai
n. id.+. (திவ். திருபபல். 1, வ்யா. பக். 34.)
1. Introductory entry of date, etc., in daily account;
கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு.

2. Auspicious expression, at the commencement of an epistle, etc.;
திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.

DSAL


முகவுரை - ஒப்புமை - Similar