முகவரை
mukavarai
அணியின் நாயகக்கல். முகவரை என்று பாடமாம்போது, நாயகக்கல்லுபோலே பாட்டுக்களுக்கெல்லாம் ப்ரகாசகமாயிருக்கும் (திவ். திருப்பல். 2, வ்யா. பக். 34). Central stone in a jewel;
Tamil Lexicon
muka-v-arai
n. முகம் +.
Central stone in a jewel;
அணியின் நாயகக்கல். முகவரை என்று பாடமாம்போது, நாயகக்கல்லுபோலே பாட்டுக்களுக்கெல்லாம் ப்ரகாசகமாயிருக்கும் (திவ். திருப்பல். 2, வ்யா. பக். 34).
DSAL