Tamil Dictionary 🔍

முகாரி

mukaari


ஒரு பண்வகை ; காண்க : முகாமைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகவகை. A musical mode; . See முகாமைக்காரன். (J.)

Tamil Lexicon


s. a melody, ஓரிராகம்; 2. (prov.) a headman, தலைவன்.

J.P. Fabricius Dictionary


ஓரிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukāri] ''s.'' A kind of melody, ஓரிராகம். 2. ''[prov.]'' A head man, superintendent, முதன்மைக்காரன்.

Miron Winslow


mukāri
n. (Mus.)
A musical mode;
இராகவகை.

mukāri
n. U. mukhaiyir.
See முகாமைக்காரன். (J.)
.

DSAL


முகாரி - ஒப்புமை - Similar