முகமலர்ச்சி
mukamalarchi
முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகத்தில் மகிழ்ச்சி தோற்றுகை. முகமலர்ச்சி கூறல் (திருக்கோ. 363, தலைப்பு). Cheerfulness of countenance;
Tamil Lexicon
--முகமலர்தல், ''v. noun.'' Glow of countenance; cheerfulness.
Miron Winslow
muka-malarcci
n. id.+.
Cheerfulness of countenance;
முகத்தில் மகிழ்ச்சி தோற்றுகை. முகமலர்ச்சி கூறல் (திருக்கோ. 363, தலைப்பு).
DSAL