Tamil Dictionary 🔍

புலர்ச்சி

pularchi


வாடுகை ; உலருகை ; விடிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடிகை. இருளின் புலர்ச்சி யென்றென்று (வெங்கைக்கோ. 380). 3. [M. pularcca.] Dawning; உலருகை. 2. Drying; வாடுகை. 1. Withering, fading;

Tamil Lexicon


pularcci
n. id.
1. Withering, fading;
வாடுகை.

2. Drying;
உலருகை.

3. [M. pularcca.] Dawning;
விடிகை. இருளின் புலர்ச்சி யென்றென்று (வெங்கைக்கோ. 380).

DSAL


புலர்ச்சி - ஒப்புமை - Similar