நுகர்ச்சி
nukarchi
அனுபவம் ; உண்ணுதல் ; காண்க : வேதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவம். அருந்தவமாற்றியார் நுகாச்சிபோல் (கலித். 30). 1. Enjoyment, experience of pleasure or pain, as from former deeds; See வேதனை. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189). 3. (Buddh.) Sensation; உண்ணுகை. கலியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய். 8, 10, 5). 2. Eating, feeding;
Tamil Lexicon
அனுபவம், உணவு, உண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
--நுகர்வு, ''v. noun.'' Eating, feeding, உண்கை. 2. Fruition, enjoy ment, அனுபோகம். 3. Experience of plea sure or pain, from former deeds, பிரார்த் தம்.
Miron Winslow
nukarcci,
n. நுகர்-.
1. Enjoyment, experience of pleasure or pain, as from former deeds;
அனுபவம். அருந்தவமாற்றியார் நுகாச்சிபோல் (கலித். 30).
2. Eating, feeding;
உண்ணுகை. கலியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய். 8, 10, 5).
3. (Buddh.) Sensation;
See வேதனை. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189).
DSAL