Tamil Dictionary 🔍

முதிர்ச்சி

muthirchi


பக்குவம் ; வயதின் முதுமை ; முதுக்குறைவு ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. (J.) 4. Arrogance; முதுக்குறைவு. (திவா.) 3. Excellence in learning or experience; பக்குவம். 1. Maturity, ripened condition; வயதின் முதுமை. 2. Great age, Old age;

Tamil Lexicon


முதிர்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Great age, old age, being of long standing, grown, வயதின்மு துமை. 2. Excellence; being above medi ocrity, ''[as in learning, practice or habils],'' தேறுகை. 3. Maturity, excess, முதிர்வு. 4. As முதிர்ந்தபேச்சு. 5. ''[prov.]'' Arrogance.

Miron Winslow


mutircci
n. id.
1. Maturity, ripened condition;
பக்குவம்.

2. Great age, Old age;
வயதின் முதுமை.

3. Excellence in learning or experience;
முதுக்குறைவு. (திவா.)

4. Arrogance;
செருக்கு. (J.)

DSAL


முதிர்ச்சி - ஒப்புமை - Similar