அகமலர்ச்சி
akamalarchi
மனமகிழ்ச்சி , இன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமகிழ்ச்சி. (திவா.) Joy, happiness, as blossoming of the mind;
Tamil Lexicon
அகமகிழ்ச்சி, மனமகிழ்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
aka-malarcci
n. அகம்1+.
Joy, happiness, as blossoming of the mind;
மனமகிழ்ச்சி. (திவா.)
DSAL