மலர்ச்சி
malarchi
பொலிவு ; மகிழ்ச்சி ; மலர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர்கை. 1. Blossoming, blooming; மகிழ்ச்சி. (சூடா.) 3. Cheerfulness; பொலிவு. (சூடா.) 2. Bloom; freshness;
Tamil Lexicon
, ''v. noun.'' Blossoming, bloom ing, அலர்ச்சி. 2. Cheerfulness, களிப்பு. 3. An effect or appearance from some active cause, எழுச்சி.
Miron Winslow
malarcci
n. மலர்1-.
1. Blossoming, blooming;
மலர்கை.
2. Bloom; freshness;
பொலிவு. (சூடா.)
3. Cheerfulness;
மகிழ்ச்சி. (சூடா.)
DSAL