கர்ச்சி
karchi
. Indian Nightshade. See சிறுவழுதுணை.
Tamil Lexicon
கருச்சி, கெர்ச்சி, VI. v. i. roar as a wild beast, முழங்கு. மேகம் கர்ச்சிக்கிறது, it thunders. கர்ச்சிப்பு, கர்ச்சினை, கர்ச்சிதம், கர்ச் சனை, v. n. the roaring of wild beasts etc., thunder. கர்ச்சிதம், an elephant in rut, மத யானை; 2. v. n. of கர்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [krcci] க்கிறேன், த்தேன் ப்பேன் க்க, ''v. n.'' To roar--as a wild beast, முழங்க- also written கருச்சிக்க and கெர்ச்சிக்க. மேகங்கர்ச்சிக்கின்றது. It thunders.
Miron Winslow
karcci
n.
Indian Nightshade. See சிறுவழுதுணை.
.
DSAL