மறுதலைத்தல்
maruthalaithal
எதிரிட்டுத் தோன்றுதல் ; மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுத்தல். மறுதலைத்துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146). To deny, disavow; எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டியொருசார் மறுதலைப்ப (திருவிளை வளையல்.23)-tr. To appear on the opposite side; to balance;
Tamil Lexicon
maṟutalai-
11 v. மறுதலை. intr.
To appear on the opposite side; to balance;
எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டியொருசார் மறுதலைப்ப (திருவிளை வளையல்.23)-tr.
To deny, disavow;
மறுத்தல். மறுதலைத்துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146).
DSAL