முழுக்காட்டுதல்
mulukkaattuthal
நீராட்டுவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்நானம் பண்ணுவித்தல். கடல்வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ (சௌந்த. 103.) To bathe;
Tamil Lexicon
muḻukkāṭṭu-
v. tr. முழுக்கு + ஆட்டு-.
To bathe;
ஸ்நானம் பண்ணுவித்தல். கடல்வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ (சௌந்த. 103.)
DSAL