உருக்காட்டுதல்
urukkaattuthal
தோன்றுதல் ; உருவெளியாகத் தோன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவெளியாகத் தோன்றுதல். மாயவன்வந் துருக்காட்டுகின்றான் (திவ். நாய்ச். 12, 3). To appear as a hallucination, a visionary object;
Tamil Lexicon
uru-k-kāṭṭu-
v. intr.உரு3+.
To appear as a hallucination, a visionary object;
உருவெளியாகத் தோன்றுதல். மாயவன்வந் துருக்காட்டுகின்றான் (திவ். நாய்ச். 12, 3).
DSAL