மீனம்
meenam
உடு ; மீன் ; காண்க : மீனராசி ; பங்குனி மாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பங்குனி, 1 மீனமதி யுத்தரத்தங் கெழுந்தருளி (திருவாலவா.4, 16) 3. The 12th solar month. மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி. (பிங்) 2. Pisces of the zodiac; நட்சத்திரம். மீனத்திடைநிலை (மணி.11, 42) # 1 Star ; மீன். (திவா); 1. Fish ;
Tamil Lexicon
s. a fish, மீன்; 2. Pisces, one of the twelve signs in the Zodiac, மீனராசி. மீன கேதனன், மீனக் கொடியோன், any Pandiya king; 2. Kama. மீன மாதம், the month of March. மீனாட்சி, the fish-eyed, the name of the tutelary goddess at Madura.
J.P. Fabricius Dictionary
, [mīṉam] ''s.'' A fish, மீன். 2. One of the signs of the Zodiac, Pisces, ஓரிராசி. W. p. 662.
Miron Winslow
mīṉam
n. மீன்னு-.
Star ;
நட்சத்திரம். மீனத்திடைநிலை (மணி.11, 42) # 1
mīṉam
n. mīna .
1. Fish ;
மீன். (திவா);
2. Pisces of the zodiac;
மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி. (பிங்)
3. The 12th solar month.
See பங்குனி, 1 மீனமதி யுத்தரத்தங் கெழுந்தருளி (திருவாலவா.4, 16)
DSAL