மனனம்
mananam
சிந்திக்கை ; நினைவில் வைக்கை ; எல்லாமறிகை ; எண்ணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணம். நேர்பொரு மடங்கல்போல் வந்தனை மனனம் யாதென (புருரவ. போர்புரி. 3). Intention; எல்லாமறிகை. (அஷ்டப்பிரக. தத்துவ. பக். 121.) 3. Omniscience; ஞாபகத்தில் வைக்கை. சிரவண மனனாதிகள் வேண்டாவோ (கைவல். சக். 28). 2. Memorising; சிந்திக்கை. மேன்மனனம். (காசிக. இல்லொழு.7). 1. Consideration, contemplation;
Tamil Lexicon
, [maṉaṉam] ''s.'' Minding, considering, சிந் தித்தல். W. p. 64.
Miron Winslow
maṉaṉam
n. manana.
1. Consideration, contemplation;
சிந்திக்கை. மேன்மனனம். (காசிக. இல்லொழு.7).
2. Memorising;
ஞாபகத்தில் வைக்கை. சிரவண மனனாதிகள் வேண்டாவோ (கைவல். சக். 28).
3. Omniscience;
எல்லாமறிகை. (அஷ்டப்பிரக. தத்துவ. பக். 121.)
maṉaṉam
n.manana.
Intention;
எண்ணம். நேர்பொரு மடங்கல்போல் வந்தனை மனனம் யாதென (புருரவ. போர்புரி. 3).
DSAL