Tamil Dictionary 🔍

தூர்ருதல்

thoorruthal


நெருங்குதல். இருவரும் ஒதுங்கி யுந் தூர்ந்தும் பொருதலின் (தொல்.பொ.68,உரை,பக்.219). 5.To come to close quarters; மறைதல். வள்ளி நடந்த வழிதூர்ந்திடாது (வெங்கைக்கோ.345). 4. To disappear; அழிதல்தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே (நான்மணி.76). 3. To be extinguished ; to perish; அடைபடுதல். துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி (பொருந.10). 2.To be closed , choked up; நிரம்புதல். இருடுர்பு புலம்பூர (கலித்.120) . 1. [M.tūruka.] To be filled up;

Tamil Lexicon


tūr-,
4 v. intr.
1. [M.tūruka.] To be filled up;
நிரம்புதல். இருடுர்பு புலம்பூர (கலித்.120) .

2.To be closed , choked up;
அடைபடுதல். துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி (பொருந.10).

3. To be extinguished ; to perish;
அழிதல்தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே (நான்மணி.76).

4. To disappear;
மறைதல். வள்ளி நடந்த வழிதூர்ந்திடாது (வெங்கைக்கோ.345).

5.To come to close quarters;
நெருங்குதல். இருவரும் ஒதுங்கி யுந் தூர்ந்தும் பொருதலின் (தொல்.பொ.68,உரை,பக்.219).

DSAL


தூர்ருதல் - ஒப்புமை - Similar