Tamil Dictionary 🔍

மீக்கூர்தல்

meekkoorthal


மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகமாதல். நாண்மீக் கூரி (பெருங்.உஞ்சைக்.55, 94) To increase;

Tamil Lexicon


v. n. (மீ) increasing, பெருகுதல்.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' An increasing, பெருகல். (சது.)

Miron Winslow


mī-k-kūr-
v. intr. மீ+.
To increase;
அதிகமாதல். நாண்மீக் கூரி (பெருங்.உஞ்சைக்.55, 94)

DSAL


மீக்கூர்தல் - ஒப்புமை - Similar