Tamil Dictionary 🔍

தூர்த்தல்

thoorthal


அடைத்தல் ; மறைத்தல் ; உட்செலுத்துதல் ; மிகப்பொழிதல் ; பெருக்கித் துப்புரவுசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகப்பொழிதல்.தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய் (கம்பரா. இராவணன்வதை.199). 4. To pour forth in showers, as arrows; உட்செலுத்துதல். பழுக்கும் பழத்தைத் துர்த்து (தைலவ. தைல.134) . 3. [T.tūṟisu.] To insert; மறைத்தல். விண்ணவர் விசும்பு தூர்த்தார் (கம்பரா. கைகேயி.74). 2. To hide,cover; அடைத்தல். கடாறு£ர்த்தன் மலையகழ்தல் (சீவக. 2165). 1. To fill up, close up, as a well; to choke up, as a pit; பெருக்கிச் சுத்தஞ்செய்தல். சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக்கிடுதல் (உபதேசகா. சிவ புண்ணிய. 50). To sweep;

Tamil Lexicon


tūr-,
11 v. tr. Caus. of தூர்1- .
1. To fill up, close up, as a well; to choke up, as a pit;
அடைத்தல். கடாறு£ர்த்தன் மலையகழ்தல் (சீவக. 2165).

2. To hide,cover;
மறைத்தல். விண்ணவர் விசும்பு தூர்த்தார் (கம்பரா. கைகேயி.74).

3. [T.tūṟisu.] To insert;
உட்செலுத்துதல். பழுக்கும் பழத்தைத் துர்த்து (தைலவ. தைல.134) .

4. To pour forth in showers, as arrows;
மிகப்பொழிதல்.தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய் (கம்பரா. இராவணன்வதை.199).

tūr-,
11 v. tr. [ M. tūlkuka.].
To sweep;
பெருக்கிச் சுத்தஞ்செய்தல். சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக்கிடுதல் (உபதேசகா. சிவ புண்ணிய. 50).

DSAL


தூர்த்தல் - ஒப்புமை - Similar