மீதாரி
meethaari
மிச்சம் ; ஒரு கலப்புவகை ; நறுமணப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிச்சம். உன்னிடத்து ஏதேனும் மீதாரியிருக்கிறதா? 1. That which remains; remainder; ஒருவகைக் கலப்புவாசனைத் தூபம். (சைவச. மாணா. 9, உரை) 2. cf. சிதாரி. Incense composed of various substances;
Tamil Lexicon
mītāri
n. prob. id+ஆர்-.
1. That which remains; remainder;
மிச்சம். உன்னிடத்து ஏதேனும் மீதாரியிருக்கிறதா?
2. cf. சிதாரி. Incense composed of various substances;
ஒருவகைக் கலப்புவாசனைத் தூபம். (சைவச. மாணா. 9, உரை)
DSAL