மீகை
meekai
மேலெடுத்த கை ; கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Mysore thorn. See புலிதடுக்கி. 1. (மலை) மேலெடுத்த கை. வென்றி யாடிய தொடித்தோண் மீகை (பதிற்றுப்.40, 12) Uplifted arm;
Tamil Lexicon
mī-kai
n. ம2¦+கை5.
Uplifted arm;
மேலெடுத்த கை. வென்றி யாடிய தொடித்தோண் மீகை (பதிற்றுப்.40, 12)
mīkai
n. cf. ஈகை2.
Mysore thorn. See புலிதடுக்கி. 1. (மலை)
.
DSAL