Tamil Dictionary 🔍

மீக்கூறல்

meekkooral


மேம்பாடு ; மிகுத்துக்கூறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேம்பாடு. (அக.நி) Superiority, pre-eminence;

Tamil Lexicon


mīkkūṟal
n. மீக்கூறு-.
Superiority, pre-eminence;
மேம்பாடு. (அக.நி)

DSAL


மீக்கூறல் - ஒப்புமை - Similar