மீக்கூற்று
meekkootrru
புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மீக்கூற்றம். (திவா.) மீக்கூற்றாளர் (சிலப். 28, 149).
Tamil Lexicon
புகழ்ச்சி
Na Kadirvelu Pillai Dictionary
[mīkkūṟṟu ] . Praise, புகழ். (சது.)
Miron Winslow
mīkkūṟṟu
n.
See மீக்கூற்றம். (திவா.) மீக்கூற்றாளர் (சிலப். 28, 149).
.
DSAL