Tamil Dictionary 🔍

கூற்றம்

kootrram


பகுதி ; கொடும்பகைவன் , யமன் ; அழிவுண்டாக்குவது ; நாட்டின் பகுதி ; சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசத்தின் ஒருபகுதி. மிழலைக்கூற்றத்துடனே . . . முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட (புறநா. 24, உரை). 4. Division of a country, in ancient times; வார்த்தை, அறைகின்ற கூற்றமு மொன்றே (திருவிளை. பழியஞ். 27). Word; அழிவுண்டாக்குவது. அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் (நான் மணி. 84). 3. That which ruins, destroys; பகுதி. கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்தில் (சீவக. 1143). 1. Species, class; [உயிரை உடலினின்று பிரிப்பவன்] யமன். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79). 2. Lit., one who separates soul from body. Yama;

Tamil Lexicon


கூற்றன், கூற்று, கூற்றுவன், s. (கூறு) Yama, the God of death, (as he separates the life from the body); 2. a foe, சத்துரு; 3. that which ruins or destroys; 4. word, வார்த்தை. கூற்றுதைத்தோன், Siva who once kicked Yama to save Markanda.

J.P. Fabricius Dictionary


கூற்று.

Na Kadirvelu Pillai Dictionary


[kūṟṟm ] --கூற்றன்--கூற்றுவன், ''s.'' A name of Yama, யமன். 2. A deadly foe, a fierce enemy, கொடியசத்துரு; [''ex'' கூறு, divi sion.] ''(p.)''

Miron Winslow


kūṟṟam,
n. கூறு2.
1. Species, class;
பகுதி. கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்தில் (சீவக. 1143).

2. Lit., one who separates soul from body. Yama;
[உயிரை உடலினின்று பிரிப்பவன்] யமன். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79).

3. That which ruins, destroys;
அழிவுண்டாக்குவது. அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் (நான் மணி. 84).

4. Division of a country, in ancient times;
தேசத்தின் ஒருபகுதி. மிழலைக்கூற்றத்துடனே . . . முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட (புறநா. 24, உரை).

kūṟṟam,
n. கூறு-. [M. kūṟṟam.]
Word;
வார்த்தை, அறைகின்ற கூற்றமு மொன்றே (திருவிளை. பழியஞ். 27).

DSAL


கூற்றம் - ஒப்புமை - Similar