Tamil Dictionary 🔍

நிற்றல்

nitrral


நிற்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிற்கை. அவற்றொடு சிவணி நிற்றலு முரித்தே (தொல். எழுத். 177). Standing; staying;

Tamil Lexicon


நிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [niṟṟl] ''v. noun.'' A standing, நிலை; [''ex'' நில்.] ''(p.)''

Miron Winslow


niṟṟal,
niṟṟal,
Standing; staying;
நிற்கை. அவற்றொடு சிவணி நிற்றலு முரித்தே (தொல். எழுத். 177).

nil-,
3 v. intr. [K.nil.]
1. To stand;
கால்கள் ஊன்ற உதல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான் (நாலடி, 29);

2. To stop, halt, tarry;
மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில்லடா (கம்பரா. நாகபாச. 73).

3. To be steadfast; to perservere, persist in a course of conduct;
உறுதியாயிருத்தல். வீடு பௌநில் (ஆதிதிசூ.).

4. To stay, abide, continue;
தங்குதல். குற்றியலிகர நிற்றல் வேண்டும் (தொல். எழுத். 34).

5. To cease; to be discontinued, stopped or suspended;
ஒழிதல். வேலை நின்றுவிட்டது.

6. To be subdued;
அடங்குதல். சாயவேன் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப (கலித். 143, 38).

7. To remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt;
எஞ்சுதல். நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை. 3).

8. To wait, delay;
தாமிதித்தல். தெய்வம் நின்று கேட்கும்.

DSAL


நிற்றல் - ஒப்புமை - Similar