Tamil Dictionary 🔍

கிற்றல்

kitrral


ஆற்றல் கொள்ளுதல் .செய்யுந்திறங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுந்திறங் கொள்ளுகை. (சிலப். 16, 183.) Being able to do;

Tamil Lexicon


, [kiṟṟl] ''v. noun.'' Being made or effect ed, செய்தல். 2. Being bound, confined, re strained, அடிமைத்திறமுறல்.--''Note.'' கிறு, கிற்பு, கிற்றல், கிற்று, கின் and கின்று seem to be the surviving paronyms from some obsolete Tamil root, which, in sound and meaning, might have been equivalent to the Sans crit ''Kru,'' to do: hence, நடக்கிறான் and நடக்கி ன்றான், mean ''"he does'' walk." கிற்பு and கிற் றல், as verbal nouns, and கிற்று and கின், as particles, are now absolete.

Miron Winslow


kiṟṟal
n. id.
Being able to do;
செய்யுந்திறங் கொள்ளுகை. (சிலப். 16, 183.)

kil-,
10 v. intr.
To be able;
ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6).

kil-
10 v. intr.
To agree, consent;
சம்மதித்தல். இறைவி கிற்குமே (தக்கயாகப். 57).

DSAL


கிற்றல் - ஒப்புமை - Similar