Tamil Dictionary 🔍

பிற்றல்

pitrral


மண்வெட்டிக் கழுத்து ; பின்வாங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்வாங்குகை. (W.) Retiring, retreating; மண்வெட்டிக்கழுத்து. (W.) The neck of a hoe;

Tamil Lexicon


s. (also பித்தல்) the neck of a hoe, மண்வெட்டிக் கழுத்து; v. n. retiring, being defeated, பின்றல்.

J.P. Fabricius Dictionary


பிறகிடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṟṟl] ''s.'' [''for. also.'' பித்தல்.] The neck of a hoe, மண்வெட்டிக்கழுத்து.

Miron Winslow


piṟṟal
n. பின்று-.
Retiring, retreating;
பின்வாங்குகை. (W.)

piṟṟal
n. cf. பித்தல்.
The neck of a hoe;
மண்வெட்டிக்கழுத்து. (W.)

DSAL


பிற்றல் - ஒப்புமை - Similar