Tamil Dictionary 🔍

அவமிருத்து

avamiruthu


காண்க : அகாலமிருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112). Untimely or unnatural death;

Tamil Lexicon


ava-miruttu
n. apa-mrtyu.
Untimely or unnatural death;
துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112).

DSAL


அவமிருத்து - ஒப்புமை - Similar