திருத்து
thiruthu
பண்படுத்தபட்ட நிலம் ; நன்செய் நிலம் ; ஒப்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடுதிருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்ட நிலம். மன்றச்சநம்பி திருத்துக்குத்தெற்கில் (S. I. I, iv. 147). Reclaimed land; நன்செய் நிலம். வயல் பிச்சைப்பிள்ளை திருத்தெல்லாம் (குற்றா. குற.11, 2). Cultivated wet land, paddy field;
Tamil Lexicon
III. v. t. mend, amend, reform, correct, improve, சீர்படுத்து; 2. make even, level, சமனாக்கு; 3. unscale or clean fish etc., 4. scour, polish by scouring; 5. perform moral actions properly, நற்கிரியை நடத்து. திருத்திப்போட, --விட, to improve a person, land etc.; to prepare the ground for sowing etc. திருத்திவைக்க, to make fit. திருத்துதல், திருத்துகை, v. n. amendment, improvement. குணந்திருந்த, to improve one's disposition. பேச்சுத்திருந்த, to correct one's pronunciation. பூமிதிருத்தியுண், (ஔவை) till the ground and eat, live happily by tilling the ground.
J.P. Fabricius Dictionary
, [tiruttu] ''s.'' Cultivated ground, a plan tation, பயிர்செய்தநிலம்.
Miron Winslow
tiruttu,
n. திருத்து-.
Cultivated wet land, paddy field;
நன்செய் நிலம். வயல் பிச்சைப்பிள்ளை திருத்தெல்லாம் (குற்றா. குற.11, 2).
tiruttu
n. திருத்து-.
Reclaimed land;
காடுதிருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்ட நிலம். மன்றச்சநம்பி திருத்துக்குத்தெற்கில் (S. I. I, iv. 147).
DSAL