Tamil Dictionary 🔍

மிருத்தியு

miruthiyu


இறப்பு ; யமன் ; தீராப்பகைவன் ; காண்க : ஆணவமலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீராப்பகைவன். அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான். 3. Inventerate enemy; See ஆணவமலம். (சி. போ. 4, 2, சிற். பக். 96.) 4. (Saiva.) Matter which is eternally encasing the soul. இயமன். (யாழ். அக.) 2. Yama; மரணம். மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா.27). 1. Death;

Tamil Lexicon


மிருத்து s. death; 2. Yama.

J.P. Fabricius Dictionary


, [miruttiyu] ''s.'' Death, an end of all things, மரணம். 2. Yama, இயமன். W. p. 671. MRUTYU.

Miron Winslow


miruttiyu
n. mrtyu.
1. Death;
மரணம். மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா.27).

2. Yama;
இயமன். (யாழ். அக.)

3. Inventerate enemy;
தீராப்பகைவன். அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான்.

4. (Saiva.) Matter which is eternally encasing the soul.
See ஆணவமலம். (சி. போ. 4, 2, சிற். பக். 96.)

DSAL


மிருத்தியு - ஒப்புமை - Similar