Tamil Dictionary 🔍

கிருது

kiruthu


செருக்கு ; ஒய்யாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒய்யாரம். வீண்செருக்கோ பெறுகிருதோ (தனிப்பா. ii, 55, 134). 2. Affectation, foppery; செருக்கு. அம் பட்டக்கிருதும் வண்ணார ஒயிலும். 1. Arrogance, haughtiness, self-conceit;

Tamil Lexicon


கிருத்துவம், s. insolence, arrogance, haughtiness, செருக்கு; 2. affectation, foppery, ஒய்யாரம். கிருதன், கிருதுக்காரன், கிருத்துவக் காரன், an arrogant insolent fellow. கிருது, (கிருத்துவ) நடை, insolent conduct, foppery. கிருதுபண்ண, to behave rudely, insolently. கிருதுப்பாகை, a large turban. கிருதுபேச, to speak, insolently, contemptuously.

J.P. Fabricius Dictionary


, [kirutu] ''s.'' Sacrifice. See கிரது

Miron Winslow


kirutu,
n. cf. ahaṅ-krti.
1. Arrogance, haughtiness, self-conceit;
செருக்கு. அம் பட்டக்கிருதும் வண்ணார ஒயிலும்.

2. Affectation, foppery;
ஒய்யாரம். வீண்செருக்கோ பெறுகிருதோ (தனிப்பா. ii, 55, 134).

DSAL


கிருது - ஒப்புமை - Similar